January 1, 2013
சர்க்கரையின் அளவு குறைய
இசங்கு வேரை பொடியாக்கி தண்ணீரில் கலந்து அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இசங்கு வேரை பொடியாக்கி தண்ணீரில் கலந்து அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
இசங்கு இலையையும், வேரையும் காயவைத்து இடித்து பொடியாக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் உடல் சூடு...
இசங்கு இலையை தண்ணீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்துவர உடலில் சொறி, சிரங்கு, தேமல் குறையும்.