வாய் துர்நாற்றம் குறைய
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும்
அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.
மோரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து...
செய்முறை: மணத்தக்காளிக் கீரையை ஒரு சட்டியில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கீரையை நனறாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக்...
திப்பிலி, சுக்கு, கடுக்காய், பருத்தி வேர், கிரந்திநாயகம் வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பெருமரத்துப்பட்டை, வேப்பம் பட்டை ஆகிய பொருட்களை...
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
நன்கு பழுத்த நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு...