தலைவலி குறைய
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.
மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில்...
வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.
செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின்...
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன்...
சுக்கை தோல் நீக்கி இதனுடன் மிளகு, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, சிவனார் வேம்பு, வெண்கடுகு, அதிமதுரம் மற்றும் அமுக்கிரான்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக...
ஆமணக்கு துளிர் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி தொப்பிளில் வைத்து கட்டி வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும்
நறுவிலிப்பட்டையை எடுத்துச் சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். தேங்காயை துருவி சாறு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவேண்டும். நாறுவிலிப்பட்டை...
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சினால் ஏற்படும் காதுவலி குறையும்.