மூல அரிப்பு குறைய
முள்முருங்கையின் தளிர் இலையை எடுத்து நன்கு அரைத்து தேனுடன் கலந்து பூசி வந்தால் மூலநோயினால் ஏற்படும் அரிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
முள்முருங்கையின் தளிர் இலையை எடுத்து நன்கு அரைத்து தேனுடன் கலந்து பூசி வந்தால் மூலநோயினால் ஏற்படும் அரிப்பு குறையும்.
வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வதக்கி ஆசனவாயில் வைத்து கட்டி வந்தால் வெளி மூலநோய் குறையும்.
மூலம் இருப்பவர்கள் ஆட்டுப்பாலில் கடுகை அரைத்து போட்டு சிறிது சர்க்கரை கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் மூலம் குறையும்.
பசும் பால் 400 மில்லி, பசும் நெய் 50 கிராம், வெங்காயச்சாறு 100 மில்லி கிராம், அதிமதுரம் பொடி 20 கிராம்...
குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசித்திப்பிலியை வறுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள...
பப்பாளிப் பழம், மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு...
திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை...
கண்டங்கத்தரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.
குடசப்பாலை மரப்பட்டையை இடித்துக் கஷாயம் செய்து அதனுடன் இஞ்சியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.