சமையல் குறிப்பு

January 30, 2013

பாத்திரங்களில் ஓட்டைகள் அடைக்க

அலுமினியம், பித்தளை, பீங்கான் பத்திரங்களில் சிறிய ஓட்டைகள் விழுந்திருந்தால் சிறிது துணியை எரித்துச் சாம்பலாக்கி, சுண்ணாம்புக் குழைத்து ஓட்டை உள்ள இடங்களில்...

Read More
January 30, 2013

அலுமினியப் பாத்திரத்தில் வைக்ககூடாதவை

அலுமினியப் பாத்திரங்களில் உப்பு, புளி இவைகள் கலந்த பொருட்களை வைத்திருக்ககூடாது.உப்பிலும், புளியிலும் அலுமினியம் கரையும்.

Read More
January 30, 2013

பாத்திரங்கள் கரி பிடிக்காமல் இருக்க

அடுப்பில் ஏற்றும் பாத்திரங்கள் வெளிப்புறத்தில் அரிசி மாவு, தவிடு, சாம்பல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினைப் பூசி வைத்தால் அதில் கரி பிடிக்காது.

Read More
January 30, 2013

பெரியபூக்கள் பூக்க

முட்டையின் ஓடுகளையும், டீத்தூள் சக்கையையும் சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்து பிறகு அதை போட்டால் செடி பெரிய பூக்களைப் பூக்கும்.

Read More
January 30, 2013

அலங்காரச் செடி பளிச்சென்று இருக்க

வீட்டில் உள்ள அலங்காரச் செடிகள் பளிச்சென்று இருக்க சமையல் எண்ணெயில் பஞ்சை முக்கிச் செடிகளின் இதழ்களின் மீது தெளிக்கவும்.

Read More
January 30, 2013

பூக்கள் வாடாமல் இருக்க

பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு விட்டால் பூக்குவளையில் வைக்கப்படும் பூக்கள் நீண்ட நேரம் புதியவையாகவே இருக்கும்.

Read More
January 30, 2013

பூக்கள் வாடாமல் இருக்க

பூக்கள் வாடாமல் இருக்க ஒரு தட்டில் வைத்து தண்ணீரில் அலம்பிய ஒரு பத்திரத்தை அதன் மீது கவிழ்த்து வைத்தால் பூக்கள் புதிதாக...

Read More
January 30, 2013

மஞ்சள் உளுத்து போகாமல் இருக்க

மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால் உளுத்து போகாது.

Read More
Show Buttons
Hide Buttons