காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊற வைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.  →