கானாவாழை (Canna)

January 24, 2013

பெரும்பாடு குறைய

கானா வாழை சமூலம், அசோகப் பட்டை, அறுகம்புல் சமஅளவு எடுத்து அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons