அழகு / உதடு · February 14, 2013

உதட்டுச் சாயம்

பீட்ரூட்டை இடித்து சாறு எடுத்து அந்த சாறுடன் கிளிசரின் சேர்த்துக்கொண்டால் உதட்டுச் சாயம் தயாராகி விடும். இது உதடுகளுக்கு இயற்கையான சிவப்பு நிறத்தை கொடுக்கும். உதட்டையும் பாதிக்காது.

Show Buttons
Hide Buttons