மஞ்சள் வண்ண சாமந்தி மலரை தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து மூன்று நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வந்தால் மூளை குளிர்ச்சி அடையும்.