Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "வெள்ளைத்தாமரை (whitelotus)"

மூளை வளர்ச்சி பெற

ஒரு பாத்திரத்தில் வெள்ளைத்தாமரை இதழ்களைப்போட்டு 200 மிலி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சூடாறியதும் வேளைக்கு 3 அவுன்சு வீதம் காலை, நடுப்பகல், மாலை என தொடர்ந்து 3 வேளை 3 வாரம் அருந்திவர மூளை நன்கு செயல்படும்.மூளை வலுவாகும்.  →
Views : 1546

காய்ச்சல் குணமாக

வெள்ளைத் தாமரை மலரை கஷாயம் வைத்து ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்கள் தினமும் இரவில் 1 டம்ளர் அளவு அருந்தி வந்தால் காய்ச்சல், ஜன்னி குணமாகும்.    →
Views : 1033

கண்கள் தொடர்பான நோய்கள் அகல

வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து வரும் புகையை எந்தக்கண் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த ஆவி படும்படி பிடிக்கவும். இப்படி தினமும் காலை, மாலை செய்து வர கண்கள் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் அகலும்.    →
Views : 763

இதய பலவீனம் நீங்க

அருகம்புல்,வெண்தாமரை , சீரகம் கஷாயம் சேர்த்து தேன் கலந்து குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.  →
Views : 695

இருதய நோய்கள் குணமாக

அதிகமான இதயத் துடிப்பு, குறைவான இருதயத் துடிப்பு, இருதயத்தில் வீக்கம்,சுருக்கம் என்று இதயம் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் வெண்தாமரை பூவை கஷாயம் செய்து ஒரு மாதம் வரை தொடர்ந்து பருகி வர வேண்டும்.  →
Views : 370

இரத்த அழுத்தம் குறைய

வெள்ளைத் தாமரைப் பூவை ஒரு சட்டியில் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.நான்கு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீராக சுண்டிய பிறகு அதை வடிகட்டி ஒரு அவுன்சு தேன்விட்டு குடிக்க வேண்டும். இரத்த அழுத்தம் குறையும்.  →
Views : 285

இழுப்பு – வலிப்பு

குழந்தைக்கு கடுமையாக காய்ச்சல் இருந்தால், அதன் உடலை ஈரத் துணியால் துடைத்து, அதன் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். குழந்தையின் கைகள், கால்கள், மார்பு, முதுகு ஆகிய பாகங்களை ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு தண்ணீரில் நனைத்துக் கொண்ட கைகளால் தேக்க வேண்டும். போர்வைகளைப் போர்த்தக் கூடாது. மலச்சிக்கல் இருந்தால் எனிமா கொடுத்து எடுக்கலாம். மருந்து வெண்தாமரைப்  →
Views : 523

உடல் வெப்பம் குறைய

வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில்  →
Views : 905

கை நடுக்கம் குணமாக

வெள்ளைத்தாமரை இதழ்களை கசாயம் வைத்து பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கை நடுக்கம் குணமாகும்.  →
Views : 1295

இரத்த மூலம் குறைய‌

வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் செய்து பருகி வந்தால் இரத்த மூலம் குறையும்.  →
Views : 523

Social Media

Show Buttons
Hide Buttons