Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "எலுமிச்சை (lemon)"

தொண்டை நோய்கள் குணமாக

மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும். லேசாக தொண்டைக்குள் இதை இறக்கி பின் கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.  →
Views : 281

வண்டுக்கடி விஷம் முறிய

எலுமிச்சம் பழ சாற்றுடன் துளசி இலையை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் அகலும்.  →
Views : 345

வயிற்றுப்போக்கு குணமாக

எலுமிச்சைப்பழ சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.  →
Views : 294

வறட்டு இருமல் குணமாக

எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.  →
Views : 924

முடி நரைக்காமல் நீண்டு வளர

கரிசலாங்கண்ணி சாறு, எலுமிச்சை பழச்சாறு, பால் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை மொத்தமாக கலந்து காய்ச்சி தலைமுடிக்கு 6மாதம் தொடர்ந்து தடவ நல்ல பலன் கிடைக்கும்.  →
Views : 659

பித்தசூடு தணிய

எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.  →
Views : 411

சிறுநீர்க்கட்டு குணமாக

செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.  →
Views : 145

பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க

பூண்டை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் பவுத்திரத்தின் தொந்தரவு நீங்கும்.  →
Views : 328

வெண்குஷ்டம் தீர

சந்தனத்தை எலுமிச்சை சாற்றில் உரைத்து தடவி வந்தால் வெண்குஷ்டம் தீரும்.  →
Views : 312

முடி வளர

முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.  →
Views : 489

Social Media

Show Buttons
Hide Buttons