Last Updated:
May 12, 2020

Click here to submit your article
தீப்புண்
Per Page :

தீப்புண் குணமாக

சூடான கொதிக்கும் எண்ணெய் உடம்பின் பட்டு விட்டால் மண்ணெண்ணெய்யை துணியால் நனைத்து காயப்பட்ட இடத்தின் மீது ஒற்றிஎடுத்தால் காயம் தீவிரமாகாமல் இருக்கும்.  →
0 Views : 730

தீப்புண் ஆற

வெங்காயம் நறுக்கும் போது நம் கண்ணுக்கு புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்களின் மீது படும்படி செய்தால் தீப்புண் விரைவில் ஆறிப் போகும்.  →
0 Views : 437

புண் எரிச்சல் குறைய

நெருப்புக்காயத்துக்கு மண்ணெண்ணெய் தடவினால் காயத்தில் எரிச்சலும் கொப்புளமும் உண்டாகாது.  →
0 Views : 403

தீப்புண்கள் குறைய

தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகு இவற்றை சம அளவு எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்ச மெழுகு உருகிவிடும். பின் ஒரு சுத்தமான துணியில் தடவி தீப்புண்ணிற்கு போட தீப்புண் குறையும்.  →
0 Views : 444

தீப்புண்கள் குறைய

முள்ளங்கி இலைகளை பிழிந்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தீப்புண்கள் மேல் பூசி வந்தால் தீயினால் ஏற்பட்ட புண்கள் ஆறி விடும்.  →
0 Views : 457

தீப்புண் வடு போக

வேப்பங்கொட்டையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக காய்த்து அந்த நீரை மத்தைக் கொண்டு சிலுப்பினால் நுரை உண்டாகும் அந்நுரையை தினமும் 3 வேளை தீப்புண் மீது பூச வடு மறையும்.  →
0 Views : 687

தீப்புண் ஆற

வேப்பங் கொழுந்தை மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ தீப்புண் ஆறும்.  →
0 Views : 663

தீப்புண் வடுமாற

வேப்பம் பட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயமாக்கி தீப்புண் வடு மீது தொடர்ந்து தடவி வர தீப்புண் வடுமாறும்.  →
0 Views : 585

காயம் ஆற

உப்பு, மிளகாய் சம எடை எடுத்துத் தூள் செய்து வேப்ப எண்ணெயில் நன்றாக காய்ச்சி தடவ காயம்பட்ட புண் ஆறும்.  →
0 Views : 568

தீப்புண் ஆற

ம‌ஞ்ச‌ள்,வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து புண்ணில் தடவ  புண் ஆறும்.  →
0 Views : 538

Social Media

Show Buttons
Hide Buttons