ஒரு பாத்திரத்தில் வெள்ளைத்தாமரை இதழ்களைப்போட்டு 200 மிலி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சூடாறியதும் வேளைக்கு 3 அவுன்சு வீதம் காலை, நடுப்பகல், மாலை என தொடர்ந்து 3 வேளை 3 வாரம் அருந்திவர மூளை நன்கு செயல்படும்.மூளை வலுவாகும். →
சீந்தில் கொடி, கொத்தமல்லி, சீரகம் இம்மொன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து 1/4 லிட்டர் தண்ணீருடன் பாத்திரத்தில் இட்டு கலக்கி பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடி திறந்த வெளியில் வைக்கவும், இரவு முழுவதும் வைத்து காலை எடுத்து வடிகட்டிய தண்ணீருடன் சிறிதளவு கற்கண்டை இடித்துக் கலக்கவும்.1 டம்ளர் அளவு தினமும் இரு வேளை →
விலாமிச்சை வேர், சீரகம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை இடித்து பொடியாக்கி 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை இருவேளை அரைக்கரண்டி அளவு வீதம் உண்டு வர தலைசுற்றல் குணமாகும். →