Last Updated:
May 12, 2020

Click here to submit your article
தொண்டை
Per Page :

வறட்டு இருமல் குணமாக

வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.  →
1 Views : 1661

கடுமையான இருமல் அகல

மாதுளம்பூ மொக்குகளை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி அதை வேளைக்கு 1 சிட்டிகை அளவு அருந்தி வர உடனடியாக இருமல் அகலும்.  →
0 Views : 1332

தொடர் இருமல் உருவாக

கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.  →
4 Views : 1203

தொண்டை நோய்கள் குணமாக

மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும். லேசாக தொண்டைக்குள் இதை இறக்கி பின் கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.  →
0 Views : 508

இரைப்பிருமல் குணமாக

விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் குணமாகும்.  →
0 Views : 677

தொண்டைக்கட்டு அகல

மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.  →
0 Views : 639

தொண்டை நோய் அகல

மாதுளம்பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து உண்டு வந்தால் தொண்டை நோய் அகலும்.  →
0 Views : 603

கக்குவான் இருமல் குணமாக

பொன்னாவாரை விதையை பால் விட்டு மைய அரைத்து இவற்றை அருந்தி வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.  →
0 Views : 808

உணவுக்குழாயில் சிக்கிய எலும்பு வெளியேற

100 கிராம் முட்டைக்கோஸை பச்சையாக 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உணவுக் குழாயில் சிக்கிய கோழி எலும்பு மலத்துடன் வெளியேறும்.  →
0 Views : 427

இருமல் உடனே நிற்க

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் குணமாகும்.  →
5 Views : 10150

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X