காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 →
ஒரு பாத்திரத்தில் வெள்ளைத்தாமரை இதழ்களைப்போட்டு 200 மிலி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சூடாறியதும் வேளைக்கு 3 அவுன்சு வீதம் காலை, நடுப்பகல், மாலை என தொடர்ந்து 3 வேளை 3 வாரம் அருந்திவர மூளை நன்கு செயல்படும்.மூளை வலுவாகும். →
வெள்ளைத் தாமரை மலரை கஷாயம் வைத்து ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்கள் தினமும் இரவில் 1 டம்ளர் அளவு அருந்தி வந்தால் காய்ச்சல், ஜன்னி குணமாகும். →
500 கிராம் மாதுளம் பூச்சாற்றுடன் 200 கிராம் பசு நெய்யை சேர்த்து காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.இதை தினமும் காலை, மாலை தொடர்ந்து 40 நாட்கள் உண்டுவர கடுமையான கூடிய ரோகம் குணமாகும். →
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும். →
வெங்காயப்பூவையும், வெங்காயத்தையும் சேர்த்து இடித்து ஒரு அவுன்சு அளவு சாறு எடுத்து இரவு வரும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர கடுமையான காசநோய் குணமாகும். →