Last Updated:
August 27, 2015

Click here to submit your article
உடல்
Per Page :

உடல் சிவப்பாக மாற

வேப்பம்பூ, மஞ்சள், வெள்ளரிக்காய் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி நன்றாக ஊற விட்டு பின்னர் குளித்து வர உடல் சிவப்பாக மாறும்.  →
0 Views : 1885

உடல் மினுமினுக்க

இரவில் படுக்க போகும் முன் தேன் , குங்குமப்பூ,மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்  →
0 Views : 577

தேகம் பொன்னிறமாக

ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிடவும்.  →
0 Views : 452

உடல் நிறம் பொன்னிறமாக

மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.  →
0 Views : 530

உடல் பொலிவு பெற

கோரை கிழங்கு பொடியை தேனில் கலந்து சாப்பிடவும்.  →
0 Views : 476

உடல் நிறம் பளபளக்க

அவுரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரவும்.  →
0 Views : 631

உடல் நிறம் மாற

முருங்கை வேர், துளசிவேர் ஆகிய இரண்டையும் அரைத்து பாலில் கலந்து பூசி குளித்து வர உடல் நிறம் மாறும்.  →
0 Views : 618

உடல் நிறம் பிரகாசமடைய

நாள்தோறும் கசகசாவை பால் விட்டு அரைத்து உடலில் தடவி வைத்திருந்து குளித்து வந்தால் உடல் வெளுப்புடனும் பிரகாசத்துடனும் காணப்படும்.  →
0 Views : 485

உடல் பருமன்

ரத்தசோகை காரணமாக உடல் பெருத்தும் ஆரோக்கியமற்றும் இருந்தால் இரும்புச் சத்து டானிக், அல்லது பி காம்ப்ளக்ஸ் சத்து அடங்கிய மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பேரில் எடுத்து வரலாம். கேரட்டுடன் தேன் கலந்து சாபிட்டாலும் இரத்த சோகை குறையும்.  →
0 Views : 414

உடல் பருமன் குறைய

அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தேனை குளிர்ந்த நீரில் விட்டு தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் பருமன் நாளடைவில் குறைந்து விடும்.  →
0 Views : 438

Social Media

Show Buttons
Hide Buttons