வீக்கம் குறைய
வெற்றிலையில் வேப்பஎண்ணெய் தடவி சூடு உடல் தாங்குமளவுக்கு தணலில் வாட்டி உடலில் வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெற்றிலையில் வேப்பஎண்ணெய் தடவி சூடு உடல் தாங்குமளவுக்கு தணலில் வாட்டி உடலில் வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால்...
மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும் .
சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குறையும்.
கற்றாழையை தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் குறையும்.
பூவரச மரத்தின் முற்றிய இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் குறையும்.