வயிற்றுவலி குறைய

3 கிராம் கசகசா, 3 கிராம் இந்துப்பு, 2 கிராம் வறுத்த வெங்காரம்,  ஆகிய மூன்றையும் நன்றாக இடித்து தூளாக்கி சலித்து அந்த பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.

Show Buttons
Hide Buttons