வயிற்று பொருமல்பெருங்காயத்தை அரை கிராம் எடுத்து பொறித்து அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குறையும்.