கண் சிவப்பு மறையஆடாதோடா விதை, கடுக்காய், நெல்லிக்காய் விதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கண் சிவப்பு மறையும்.