கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம், தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம், அன்னபேதி செந்தூரம் 10 கிராம் அளவு எடுத்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தூள் செய்து ஒரு ஸ்பூன் அளவு பொடியை எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி இரத்த சோகை குறையும்.
இரத்த சோகை குறைய
Tags: அன்னபேதி (Greenvitriol)அன்னபேதிசெந்தூரம்இரத்தசோகை (Anemia)கரிசலாங்கண்ணி (ecliptaporstrata)கீழாநெல்லி (phylanthusamarus)குப்பைமேனி (IndianCopperleaf)சீரகம் (Cumin)சுக்கு (dryginger)தான்றிக்காய் (termibaliabeierica)திப்பிலி (longpepper)தேன் (honey)நெல்லி (Gooseberrytree)நெல்லிக்காய் (gooseberry)பாட்டிவைத்தியம் (naturecure)பேதி (Purging)மிளகு (Pepper)