கண்டமாலை குறைய

கால் படி அளவு பசும்பால் எடுத்து அதில் ஒரு முட்டையை ஊற்றி நன்கு அடித்து அதை காலையில் 40 நாட்கள் குடித்து வந்தால் கண்டமாலை குறையும்.

Show Buttons
Hide Buttons