அழகு / முகம் · June 28, 2013

முகம் அழகு பெற

பப்பாளிப் பழத்தை அரைத்து முகம், கழுத்து கைகால்களில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் முகம் கழுவி வர முகத்தின் அழகு கூடும்.

Show Buttons
Hide Buttons