தொண்டை நோய்கள் குணமாக

மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும். லேசாக தொண்டைக்குள் இதை இறக்கி பின் கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

Show Buttons
Hide Buttons