பிஞ்சு கடுக்காயை இடித்து ஒரு மண்பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு கலக்க வேண்டும். பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடிக்கட்டி இரவில் நிலவொளியில் வைத்திருந்து மறுநாள் காலையில் அந்த நீரைக்கொண்டு முகம் கழுவினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் குறையும்.