ஆறாத புண் குறையரோஜா பூவை எடுத்து கஷாயம் செய்து ஆறாத புண்களை கழுவி வந்தால் உடலில் ஆறாத புண் குறைந்து சதை வளரும்.