கீறல் மறையசோபா செட்டுகளில் கீறல் விழுந்தால் அதே நிறமுள்ள உதட்டுச் சாயத்தைத் தேய்த்து துணியால் துடைத்தால் கீறல் மறையும்.