உடல் வலி குறையஆடாதோடை இலை 2, வெற்றிலை 2, மிளகு 5, சுக்கு 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, சளி குறையும்.