வாந்தியில் ரத்தம் வருதல் குறையமந்தாரை மலர் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் எடுத்து சிறிதளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்தால் இரத்த வாந்தி குறையும்.