கண் / வைத்தியம் · November 21, 2012

கண் நோய்கள் குறைய

மஞ்சளை நீரில் கலக்கி  ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து, பின் வெயிலில் அதை காய வைத்து கண்களை துடைத்து வந்தால் கண் நோய்கள் வராது

Show Buttons
Hide Buttons