வாய்வு குறைய

10 கிராம் ஓமம், 6 கிராம் சுக்கு மற்றும் 3 கிராம் இந்துப்பு ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியில் சிறிது சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் வாய்வு குறையும்

Show Buttons
Hide Buttons