ம‌ஞ்சள் காமாலை குறைய

அதிமதுரம், சங்கன் வேர்ப்பட்டை இரண்டையும் ஒரு அளவாய் எடுத்து எலுமிச்சைச்சாற்றில் அரைத்து மாத்திரை போல‌ செய்து பசும்பாலில் கலந்து மூன்று நாள் கொடுக்க ம‌ஞ்சள் காமாலை குறையும்.

Show Buttons
Hide Buttons