தோல் நீக்கிய சுக்கை எடுக்கவும். மிளகை மிதமாக வறுக்கவும். சிவகரந்தை முழுச்செடி, கருந்துளசி இலையை நன்றாக நிழலில் உலர்த்தவும். நான்கையும் ஒன்றாக இடித்து தூளாக்கவும். இந்த தூளை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி