நல்ல தூக்கம் வரகசகசாவை லேசாக வறுத்து பொடியாக்கி 1 கிராம் பொடி பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.