கழிச்சல் நோய் குறைய

கருவேலமர துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல், வெப்பக்கழிச்சல் குறையும்

Show Buttons
Hide Buttons