கக்குவான் இருமல் குறைய

மிளகு எடுத்து வறுத்து பொடியாக்கி கொள்ளவேண்டும். பின்பு மயிலிறகின் காம்புப்பகுதியை எடுத்து நெருப்பில் போட்டு சுட்டு கருக்கி நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். மிளகுப் பொடி, மயிலிறகின் காம்பு பகுதியை பொடி செய்த பொடி இரண்டையும் பட்டாணி அளவு எடுத்து தேனில் குழைத்து மாலையில் ஒரு முறை என இருமல் குறையும் வரை சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குறையும்

Show Buttons
Hide Buttons