உணவு செரியாமை குறைய

நன்னாரி வேரை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து அதை தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவு செரியாமை குறையும்.

Show Buttons
Hide Buttons