உடலில் அதிக குளிர்ச்சி குறையநாய்த்துளசி இலைகளை அரைத்து கை, கால் மற்றும் விரலில் பூசி வந்தால் உடலில் அதிக குளிர்ச்சி குறைந்து சூடு பெறும்.