இருமல் குறைய

ஒமத்தில் , ஆடாதோடை சாறு ,இஞ்சி சாறு ,எலுமிச்சை சாறு , புதினா சாறு சேர்த்து வெயிலில் காயவைத்து இடித்து பொடி செய்து கொடுத்தால் இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons