இரத்த சோகை குறைய

சம அளவு கரிசலாங்கண்ணி இலை, குப்பைமேனி இலை மற்றும் செருப்படை இலைகளை எடுத்து காய வைத்து இடித்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு சிட்டிகை அளவு பொடியில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும்.இப்படி 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும்.

Show Buttons
Hide Buttons