சிறுநாகப் பூ, சித்திரமூல வேர் ஆகியவற்றை எடுத்து நன்கு இடித்து அதை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி