பெண்கள் கூந்தலை பின்னியும் விதவிதமான கொண்டை போட்டும் அழகுபடுத்தி கொள்ளலாம்.
அதோடு அலங்காரத்திற்கு ஏற்ற அணிகளையும் அணிந்தால் அழகு மெருகேறி பிரகாசிக்கும். வட்டமாக கொண்டை போட்டு அதன் மீது ஒரு வலையைச் சூடினாலோ அல்லது கல் வைக்காத வேலைப்பாடுகள் கொண்ட தங்க கம்மல்களை அணிந்தால் அழகு அதிகமாகி தோற்றமளிக்கும்.