குடல் கிருமி நோய் குறைய

சூடான ஒரு கப் பசும் பாலுடன் மூன்று  பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். ஐந்து  நிமிடம் கழித்து சூடு ஆறியதும் 2 ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். 1 மாதம் – 2 மாதம் இப்படி செய்து வந்தால் அமீபியாசிஸ் எனப்படும் குடல் கிருமி அழற்சி நோய்  குறையும்.

Show Buttons
Hide Buttons
ta Tamil
X