December 7, 2012
தொண்டை கரகரப்பு குறைய
தினமும் மாமரத்தின் இளந்தளிர்களை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் மாமரத்தின் இளந்தளிர்களை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.
தொண்டை வலி ஏற்படும் போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
மாஇலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
மா இலைகளை உலர்த்தி காய வைத்து எரித்து சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்துத் தீப்புண்கள் மேல் பூசினால் புண்கள் குறையும்.