தேவையான பொருட்கள் : 1.வேம்பு கொட்டை -1 கிலோ 2.கிளிஞ்சல் சுண்ணாம்பு -400 கிராம் செய்முறை : வேம்பு கொட்டையை நன்றாக தூள் செய்து 5 லிட்டர் தண்ணீர் கலந்து 12 மணி நேரம் ஊறவைக்கவும் ,ஊற வைத்து வடிகட்டிய சாற்றுடன் 400 கிராம் கிளிஞ்சல் சேர்த்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் .பின்  →