அழகு / கால் · February 13, 2013

பாதங்கள் கவர்ச்சி பெற

சூடு பொறுக்கும் அளவு சுடு நீரில் உப்பைக் கலந்து பாதங்களை சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் பாதங்களை கழுவினால் பாதங்கள் மென்மையாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.

Show Buttons
Hide Buttons