நீர்க்கடுப்பு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும்.

Show Buttons
Hide Buttons
ta Tamil
X