தலை குளிர்ச்சி

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும். 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும். மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.
Show Buttons
Hide Buttons
ta Tamil
X