கர்ப்பம் உண்டாக

ஆலம் விதை அரைக்கைப்பிடி அளவு, அரச விதை அரைக்கைப்பிடி அளவு, அப்பக்கோவை, ஜவரளி விதை அரைக்கைப்பிடி அளவு ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து தூளாக்கி இத்தூளை மாத விளக்கு ஏற்பட்ட நான்காம் நாளிலிருந்து அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு வேளை மட்டும்  ஒரு தேக்கரண்டி அளவு வாயிலிட்டு தண்ணீர் குடிக்கவும். மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கர்ப்பம் உண்டாகும்.

Show Buttons
Hide Buttons
ta Tamil
X