காலையிலோ, மாலையிலோ சூரியனைப் பார்த்தவாறு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இவ்வாறு சூரியனைப் பார்த்து சூரிய நமஸ்காரம் செய்யும் சாதகாரின் உடல் மேல் விழும் ஒளிக்கதிர்கள், வியர்வையோடு வெளிப்படும் நச்ப் பொருட்களை உறிஞ்சிக்கொள்கின்றன. தூய்மையான இரத்தவோட்டம் ஏற்படுகிறது. செல்களுக்கும் உயிரை வழங்குகின்றன. இது சூரியனால் மட்டுமே முடியும். ஆகையால் சூரிய நமஸ்காரம் ஒரு வரப்பிரசாதமாகும். முதுகெலும்பிற்குப்  →